உயர்தர பரீட்சை முறைகேடுகளை விசாரணை செய்ய விசேட குழு!

தற்போது நடைபெற்றுவரும் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பிலான பரீட்சை சட்டங்களை அமுல்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை தொடர்பான சம்பங்களை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
Related posts:
சட்டவிரோத ஆள் கடத்தலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் - நீதி அமைச்சர் தகவல்!
சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் – சிறைச்சாலை திணைக்களத்தின் யோசனையான வீட்டுக்காவல் முறைமையை நடைமுறைப...
ஆளும்கட்சி தேர்தலுக்கு அஞ்சவில்லை - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|