உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கு தொழில்சார் வழிகாட்டல்களை வழங்கும் விசேட வேலைத்திட்டம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!
Sunday, January 21st, 2024
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கு தொழில்சார் வழிகாட்டல்களை வழங்கும் விசேட வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
குறித்த வேலைத்திட்டம் எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதிக்குமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 300 இற்கும் மேற்பட்ட தொழில் மையங்கள் அமைக்கப்படும் என்றும் இதன்போது அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
போராட்டத்திற்கு தயாராகும் மின்சார சபை ஊழியர்கள்!
யாழ்.மறைமாவட்டத்தில் அனைத்து ஆலய செயற்பாடுகளுக்கும் தடை - ஞானப்பிரகாசம் ஆண்டகை!
குழந்தை திருமணத்திற்கு முற்றுப்புள்ளி - புதிய நீதி அமைச்சர் அலி சப்ரி உறுதி!
|
|
|


