உதவிப் பொருட்களுடன் சீன விமானம்
Monday, June 5th, 2017
இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஒரு தொகை நிவாரணப் பொருட்களுடன் விமானம் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்துள்ள இந்த விமானத்திலுள்ள நிவாரணப் பொருட்களை பொறுப்பேற்பதற்காக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் அமைச்சர்கள், இலங்கையில் உள்ள தூதுவர் தலைமையிலான அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
Related posts:
விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் - ஜனாதிபதி!
பேருந்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படாது - போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெர...
பொருளாதார நெருக்கடியில் இருந்து நிச்சயம் மீண்டு வரும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை!
|
|
|


