உக்கும் பொலித்தீன்களுக்கு!
Friday, September 22nd, 2017
உணவுகளைப் பொதி செய்வதற்குப் உபயோகிக்கப்படும் உக்கும் திறனுடைய பொலித்தீன்களுக்கான வரிச் சலுகையினை வழங்குவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபைதீர்மானித்துள்ளது.
இதுசம்பந்தமான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில்சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஜயசிங்கதெரிவித்துள்ளார்.
Related posts:
அரியாலை முள்ளி பகுதி மக்களது குடிநீர் பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் தீர்வு!
தற்போதைய எதிரணியினர்தான், கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்ற பெயரில் நாட்டைச் சீரழித்தனர் – நாட்டின் தற்...
டெங்கு அபாய வலயங்களாக 67 இடங்கள் அடையாளம் - மூன்று நாட்களில், 806 டெங்கு நோயாளர்கள் அடையாளம் எனவும் ...
|
|
|


