ஈழப் போராட்டத்தின் பெயரினால் இதுவரை இழந்த இழப்புக்கள் அனைத்தையும் அர்த்தமுள்ள அரசியலாக மாற்ற வேண்டும் -ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் தோழர் கீபி அறைகூவல் !

ஈழப் போராட்டத்தின் பெயரினால் இதுவரை இழந்த இழப்புக்கள் அனைத்தையும் அர்த்தமுள்ள அரசியலாக மாற்ற வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் பசுபதி சீவரத்தினம் அறைகூவல் விடுத்துள்ளார்.
மன்னார் மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டள்ள அமைச்சர் டக்ளஸ் தோவானந்தா மாவட்டத்தின் பல பாகங்களிலும் பல்வேறு சந்திப்புக்களை முன்னெடுத்துவருகின்றார். இதன்போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், குறித்த விடயத்தை நிதர்சனமாக்குவதற்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கைகளை பலப்படுத்துவதே ஒரு வழியெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
இரட்டைக் குடியுரிமை உள்ள அரச அதிகாரிகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் - பெப்ரல் அமைப்பு!
கொழும்பு துறைமுக மேற்கு முனையம் இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி!
அட்டுலுகம சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!
|
|