இலங்கை பிரித்தானியா உறவுகள் வலுவான நிலையில்!
Saturday, February 3rd, 2018
இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையேயான உறவுகள் வலுவடைந்துள்ளதாக பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களிலும்இரு நாடுகளினதும் மக்களுக்கு இடையிலான உறவுகள் மேலும் மேம்படும் என தாம் கருதுவதாகவும் இளவரசர் ஏர்ள் தம்மைப் பிரதிநிதித்துவம்செய்து இலங்கைக்கு பயணம் செய்துள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்
Related posts:
ஜனாதிபதி தேர்தல்: ஐரோப்பிய ஒன்றியத்தின் 60 கண்காணிப்பாளர்கள் களத்தில்!
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானம்!
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிதியுதவியுடன் 334 மில்லியன் ரூபா பெறுமதியான 10 திட்டங்கள் - சுற்றுச்சூழல...
|
|
|


