இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தின் கீழ் மன்னார் துறைமுகம் தனியான துறைமுகமாக பெயரிடப்பட்டது!

இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தின் கீழ் மன்னார் துறைமுகம் தனியான துறைமுகமாக பெயரிடப்பட்டுள்ளது.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் முதலாம் திகதிமுதல் இந்த வர்த்தமானி அறிவித்தல் அமுலாகின்றது.
மன்னார் மற்றும் இந்தியாவிற்கு இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதை நோக்கமாகக் கொண்டே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களும் உயர்வு!
மத்திய வங்கி மோசடி விவகாரம் தொடர்பான அறிக்கைக்கு பிரதமர் பணிப்பு!
நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தில் - எச்சரிக்கிறார் மத்திய வங்கி ஆளுநர் !
|
|