இலங்கை – தாய்லாந்து புரிந்துணர்வு உடன்படிக்கை!
Saturday, July 21st, 2018
இலங்கை வர்த்தக சம்மேளனத்துக்கும், தாய்லாந்தின் வர்த்தக சம்மேளனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்தாகியுள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக முதலீட்டு தொடர்புகளை விரிவாக்கிக் கொள்ளும் நோக்கில் இந்த உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இதற்கான ஒழுங்குகள் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் தேசிய அழிவை சந்திக்க நேரிடும் -ஜனாதிபதி எச்சரிக்க...
பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் உல்லாசப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது கட்டுநாயக்க விமான நி...
தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் நாளை தீர்மானம் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவ...
|
|
|


