இலங்கை – ஜப்பான் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்து!

பாதுகாப்பு ஒத்துழைப்பினை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை மற்றும் ஜப்பான் பாதுகாப்பு தரப்பினருக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன மற்றும் ஜப்பான் நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கேஹன்ஜி ஹரதா ஆகியோர் இந்த பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்கள்.
இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை மற்றும் ஜப்பானுக்கும் இடையில் பாதுகாப்பு பிரிவில் தற்போது காணப்படும் ஒத்துழைப்பு தன்மைகள் மேலும் பலப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
ஈழத் தமிழர்களின் தொப்பூள்கொடி உறவுகளான தமிழக மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சிய...
ஜனாதிபதியின் அவசர பணிப்புரை!
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு எரிபொருள் பாவனை கணிசமாகக் குறைவு - எரிபொருள் நிரப்பு நில...
|
|