இலங்கை காவல்துறையின் 152 ஆவது வருட நிறைவு இன்று!

Monday, September 3rd, 2018

இலங்கை காவல்துறை இன்றுடன் 152 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது.

பம்பலப்பிட்டி காவல்துறை படைத் தலைமையக மைதானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இதற்கான ஏற்பாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

அத்துடன் இந்த நிகழ்வை முன்னிட்டு சர்வ மத பிரார்த்தனைகளும், பூஜை வழிபாடுகளும் இன்று காலை இடம்பெற்றுள்ளன.

Related posts:

வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு இரண்டாவது தடவையும் தோல்வி – பதவி இழக்கும் நிலையில் தவிசாளர்!
பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை முழுத் திறனுடன் மீண்டும் ஆரம்பிக்க எந்தத் தீர்மானம் எட்டப்படவி...
மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் கையாளும் போது ஏற்படக்கூடிய ஒவ்வாமைகளைத் தடுப்பதற்கு விழிப்புணர்வு - உ...