இலங்கை இராணுவத்தினர் மீது மாலியில் தாக்குதல் – 02 பேர் பலி!
Saturday, January 26th, 2019
ஐ.நாவின் அமைதிப் படையில் பணியாற்றுவதற்காக மாலி இராச்சியத்துக்குச் சென்றுள்ள இலங்கைப் பாதுகாப்புப் படையினர் பயணித்த வாகனத்தின் மீது, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில், இராணுவத்தில் கெப்டன் பதவி நிலை வகிக்கும் அதிகாரி ஒருவரும் மற்றுமொரு வீரரும் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
Related posts:
தனிநபர் மீன் நுகர்வு அதிகரிப்பு !
இலங்கைப் பரீட்சைகள் ஆணையாளர் இடமாற்றம்!
உயர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|
|
நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட மாட்டோம் - இது நாட்டை சீர்குலைக்கும் முயற்சி - சுயாதீனமாக ச...
வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா செப்டம்பர் 24 ஆம் திகதி கொடியேற்றத்துட...
சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு இந்தியாவின் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது உயர்ஸ்தானிகர் மில...


