இலங்கையில் புதிய இரண்டு வகை நுளம்பு இனங்கள் கண்டுபிடிப்பு !

Friday, January 4th, 2019

ஹிக்கடுவை – கல்துவ பிரதேசத்தில் இரண்டு வகை புதிய நுளம்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹிக்கடுவை சதுப்பு நில பகுதிகளில் சுமார் ஒரு வருட காலமாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் பின்னர் இந்த நுளம்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எனினும் , இந்த நுளம்புகள் நோய்களை பரப்பக்கூடியனவா என்பது தொடர்பில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Related posts:


போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க வடகடலில் ரோந்தை அதிகரியுங்கள்! -கடற்படைக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தர...
முட்டையின் விலை சடுதியாக உயர்வு - , கால்நடை தீவன பொருட்களின் விலையை குறைக்க அரசு தலையிட்டால் விலையை ...
அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதத்திற்...