இலங்கையில், இந்திய மகேந்திரா அன்ட் மகேந்திரா நிறுவனம்!
Thursday, March 29th, 2018
இலங்கையில் வாகனப்பொருத்துதல் (Assemble ) வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க இந்தியாவின் வாகனத் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் மகேந்திரா அன்ட் மகேந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதனை இலங்கை நிறுவனம் ஒன்றுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளது. இலங்கையில் ஆரம்பிக்கவுள்ள கூட்டு நிறுவனத்துடன் 35 சதவீத பங்குகளை இந்த நிறுவனம் கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது. இதற்காக இலங்கையில் புதிய கம்பனியொன்றை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் இலங்கை பெறுமதி 25 கோடி ரூபாவை (10.4 கோடி இந்திய ரூபா) முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ளது.
Related posts:
முதலாம் தவணை ஆரம்பத்தில் பாடசாலை சீருடைத்துணி வவுச்சர்கள் – நிதி அமைச்சர்!
வவுனியாவில் மக்கள் அச்ச நிலையில் வாழ பொலிஸாரே காரணம் - மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்...
யாழ்ப்பாணத்தில் கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து - பொலிஸார் தீவிர விசாரணை!
|
|
|


