இலங்கையிலும் பொருளாதார நெருக்கடி – நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன!

Monday, April 3rd, 2017

உலகப் பொருளாதார நெருக்கடியில் இலங்கையும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தறை திஹாகொடை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். அதேவேளை பண்டிகை காலத்தில் அரிசி விலையை கட்டுப்படுத்த அரசியை இறக்குமதி செய்ய ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Related posts:

முற்பதிவு ஒதுக்கீடு ஒக்டோபர் மாதம் வரை முழுமை - கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை தொடர்பில் குடிவரவு ...
கட்சி பாகுபாடுகள் இன்றி அனைவருக்கும் சேவை செய்வதே நமது இலக்கு – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழ...
வீதியில் முந்தி செல்ல இடையூறு - மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல் நடத்திய...