இலங்கையிலும் பொருளாதார நெருக்கடி – நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன!
உலகப் பொருளாதார நெருக்கடியில் இலங்கையும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மாத்தறை திஹாகொடை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். அதேவேளை பண்டிகை காலத்தில் அரிசி விலையை கட்டுப்படுத்த அரசியை இறக்குமதி செய்ய ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
நாட்டை முடக்குவதால் மட்டும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது : பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் - ...
இந்தியா செல்கிறார் நிதி அமைச்சர் பஷில் - புதிய அரசியலமைப்பிற்கான மூல வரைபும் ஜனவரி மூன்றாம் வாரத்தில...
தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் A-9 பாதையில் நாளாந்தம் சோதனை - இன்றும...
|
|
|


