இலங்கையின் புதிய வரைபடம் வெளியீடு!
Tuesday, April 17th, 2018
இலங்கையின் புதிய தேசிய வரைபடம் எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்படவுள்ளது.
இம்முறை பல மாற்றங்களை உள்ளடக்கியவாறு தேசிய வரைடம் வரையப்படும் என்று நில அளவையாளர் நாயகம் ஜி.என்.பி.உதயகாந்த தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிலப்பரப்பில் சேரும் கொழும்பு துறைமுக நகரத்தையும், ஏனைய பாகங்களில் ஏற்பட்ட புவிச்சரிதவியல் மாற்றங்களையும் உள்ளடக்கும் வகையில் புதிய வரைபடம்உருவாக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
அரச, தனியார் நிறுவன ஊழியர்களின் தகவல்களை புதுப்பிக்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கோரிக்கை!
ஐக்கிய இராச்சியத்திலிருந்தான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம் - வெளிநாட்டு அமைச்சு அறிவிப்பு!
2021 ஆம் ஆண்டில் வாகன விபத்துக்கள் காரணமாக 2 ஆயிரத்து 419 பேர் பலி - 13 ஆயிரத்து 469 பேர் காயம் - பொ...
|
|
|


