இலங்கையின் பணவீக்க நிலமை வீழ்ச்சி!

கடந்த பெப்ரவரி மாதம் இலங்கையின் பணவீக்க நிலமை வீழ்ச்சி அடைந்திருப்பதாக மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 12 மாதங்களுக்கான பணவீக்கம் சென்ற மாதம் 4.5 சதவீதமாக பதிவாகி இருந்தது. இது கடந்த ஜனவரி மாதத்தில் 5.8 சதவீதமாக நிலவியதாக மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை – மக்களை எச்சரிக்கிறது வ...
24 மணிநேரத்தில் 76,000 மெட்ரிக் டன் எரிபொருட்கள் இலங்கை வந்தடைந்தது – நாளையும் ஆறரை மணிநேர மின்வெட்ட...
நுகர்வோரை பாதுகாக்க இரண்டு வாரத்தில் பாதுகாப்புச் சட்டம் - அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!
|
|