இலங்கையின் எண்ணிக்கை 174 ஆக உயர்வு!
Sunday, April 5th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முன்பதாக ஏற்கனவே இன்றையதினம் ஒருவர் இனங்காணப்பட்டிருந்த நிலையில் மேலும் 7 பேர் இன்று அடையாளர் காணப்பட்டுள்ளமையால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து 29 பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளதோடு, வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
70 ஆண்டுகாலமாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர் தேடப்படவில்லை - ஜனாதிபதி
மக்களுக்கு ஓர் முன்னெச்சரிக்கை!
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், சபாநாயகர் நன்றி தெரிவிப்பு!
|
|
|


