இலங்கையின் அறுகம்குடா மிகச் சிறந்த சுற்றுலா ஸ்தலங்களில் பிரகாசிப்பு!
Saturday, July 28th, 2018
ஆசியாவின் மிகச் சிறந்த சுற்றுலா ஸ்தலங்களில் இலங்கையின் அறுகம்குடாவையும் உலகப் புகழ் பெற்ற சுற்றுலா சஞ்சிகையான Lonely Planet சஞ்சிகை இவ்வாண்டு இணைத்துள்ளது.
Lonely Planet என்ற சஞ்சிகை ஆசிய நாடுகளிலுள்ள பத்து இடங்களை பட்டியலிட்டது. அதில் தென்கொரியாவை சேர்ந்த பூஷான் முதலிடத்தில் உள்ளது.
உஸ்பெக்கிஸ்தான் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளதுடன், அறுகம்குடா செல்பவர்களுக்கு சிறப்பான பயண அனுபவங்கள் கிடைக்கும் என குறித்த சஞ்சிகை விடுத்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related posts:
கண்டி கலவரம்: சேதமடைந்த சொத்துக்களுக்கு 18 கோடி ரூபா இழப்பீடு!
கொரோனாவின் பலியெடுப்பு இலங்கையிலும் உச்சம் ஐவர் பலி!
வடக்கு , கிழக்கு விவசாயிகள் தமக்கான சேதன உரத்தை சுயமாக உற்பத்தி செய்து பெரும்போக விவசாயத்தில் ஈடுபட்...
|
|
|
நாடு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் இரு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவை மேற்கொள்ளப்படமாட்டாது ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை வவுனியா விஜயம் - வவுனியா பல்கலைக்கழகத்தின் அங்குராப்பண நிகழ்வு நாளை!
இந்திய - இலங்கை இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து புது டெல்லியில் மீளாய்வு - இணக்கம் காணப்...


