இலங்கையின் அதி உயரமான கட்டடத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்!
Friday, April 21st, 2017
இலங்கையில் அதிகூடிய உயரத்தை கொண்ட கட்டடத்தின் நிர்மாணப்பணிகள் கொழும்பு 7இல் அமைந்துள்ள கொற்றன் பிளேசில் ( Horton Place ) பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டடம் 75 மாடிகளைக்கொண்டதாக இது அமையவுள்ளது. இதற்காக 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளன.2020ம் ஆண்டளவில் இதன் நிர்மாணப்பணிகள் பூர்த்திசெய்யப்படவுள்ளது.
Related posts:
வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கை பணியாளர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு!
வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மின்தடை
நடளாவிய ரீதியில் 32 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசி - சுகாதார அமைச்சின் தொற்று நோ...
|
|
|


