இலங்கைக்கு வருகிறது ஆயுர்வேத தேங்காய் எண்ணெய்!

ஆயுர்வேத மருந்துத் தயாரிப்பிற்குத் தேவையான தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்வதற்காக தயாரிப்பு நிலையமொன்று புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளது.
இதன் மூலம் வருடாந்தம் 20 மில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என்று இலங்கை ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தை புனரமைக்கும் பணிகளின் கீழ் இந்த வருட இறுதிக்குள் இந்த நிலையம் அமைக்கப்பட இருப்பதாக இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தின் தலைவர் லால் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ கைது!
கொரோனா கொத்தணியை ஒழிக்க குறைந்தது இரண்டு மாதங்கள் தேவை - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு...
சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு இந்தியாவின் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது உயர்ஸ்தானிகர் மில...
|
|