இறக்குமதி செய்யப்படும் அரிசி மீதான வரி குறைப்பு!
Saturday, January 7th, 2017
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசி மீதான வரி 80 ரூபாவிலிருந்து 15 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
தீர்வை வரி, தேச நிர்மாண வரி உள்ளிட்ட மேலும் பல வரிகள் காரணமாக இறக்குமதி செய்யப்படுகின்ற ஒரு கிலோகிராம் அரிசி மீதான வரி 80 ரூபா வரை அதிகரித்திருந்தது.புதிய தீர்மானத்திற்கு அமைய, இறக்குமதி செய்யடும் அரிசி மீதான அனைத்து வரிகளும் நீக்கப்பட்டு, விசேட 15 ரூபா சந்தை வரியை மாத்திரம் அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரித் திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
Related posts:
சுன்னாகத்தில் வாள்வெட்டு: இருவர் படுகாயம் - மூவர் கைது!
தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் தொடர்புபட்டவர்கள் கண்டறியப்பட்டால் கைதுசெய்யப்படுவர் !
நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரிப்பு - இலங்கை சுற்றுலா அப...
|
|
|
இலங்கையில் கொரோனாவின் தீவிர தாக்கம் வலுவிழந்து வருகின்றது - இரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ப...
வட மாகாண சுகாதாரத் துறையினருக்கு இன்றுமுதல் “பூஸ்டர் தடுப்பூசி” - மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த...
புலிகளின் தலைமைக்கு பிழையான வழிகாட்டலை கொடுத்தாரா பாலசிங்கம் – சந்தேகத்தை ஏற்படுத்துகிறார் சிறீதரன் ...


