இராணுவத்துக்கு எதிரான இராணுவ அதிகாரிக்கு பதவி!

இலங்கை இராணுவத்திற்கு எதிராக 100 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை அமெரிக்க அரசுக்கு வழங்கியதாகக் கூறப்படும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவருக்கு இந்த அரச வெளிநாட்டு தூதுவர் பதவிவழங்கியுள்ளதாக சிங்களநாளேடுகள் தெரிவிக்கின்றன.
மேற்படி இராணுவ அதிகாரிதென் பகுதியில் தோல்விகண்டுள்ள ஓர் அரசியல்வாதியின் நெருங்கியஉறவினர் என்றும், இராணுவத்திலிருந்துஓய்வுபெற்றதன் பின்னர் அவர் தனதுபெயரைமாற்றிக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
நீதிபதி இளஞ்செழியனிடம் மன்றாடிய மரண தண்டனைக் கைதி!
மின் தடை – நாட்டில் மின் பிறப்பாக்கிகளுக்கு கிராக்கி அதிகரிப்பு!
வெளிநாட்டு பணத்தை வைப்பிலிட விசேட வங்கிக் கணக்கு!
|
|