இராணுவத்திலிருந்து விலகுவதற்கான கால அவகாசம் அறிவிப்பு!
Sunday, April 7th, 2019
நீண்ட காலமாக சேவைக்கு சமுகமளிக்காத இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக விலகுவதற்கான கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 10 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய 4 பிரிவுகளின் அடிப்படையில் அவர்கள் சட்டபூர்வமாக இராணுவத்திலிருந்து விலக்கப்படவுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
Related posts:
ஓய்வுபெறுவதற்கு 1853 ஊழியர்கள் விண்ணப்பம் – இலங்கை போக்குவரத்து சபை!
பொதுச் சொத்துக்கள் தனியார் மயப்படுத்தப்படாது - நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க!
கரவெட்டி கோவிற்சந்தைக்கான அடிக்கலை நாட்டிவைத்து பொது வர்த்தக வளாகத்தின் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துவை...
|
|
|


