இரவு 10 மணிமுதல் மீண்டும் ஊரடங்குச் சட்டம்!
Thursday, April 25th, 2019
இலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை அடுத்து இன்று இரவு 10.00 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அடுத்து தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பழைய முறைமையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென தெரிவுக்குழு இணக்கம் - தேர்தல் மறுசீரமைப்பு தொ...
கடும் பொருளாதார நெருக்கடி - சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கின்றது இலங்கை!
நான்கு தனித்தனி நிறுவனங்களாக பிரிக்கப்படும் மின்சார சபை!
|
|
|


