இரண்டு நாள்கள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் பயணிக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!
Saturday, July 6th, 2024
இரண்டு நாட்கள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளைய தினம் சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணனின் அழைப்பிற்கிணங்க இந்த விஜயம் அமையவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அமைச்சர் அலி சப்ரி, சிங்கப்பூர் பிரதமருடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தாதிய கல்விப் பணிப்பாளராக ரஜீலாதேவி பொறுப்பேற்கிறார்!
பெரும்போக செய்கையில் பாதிப்பு - விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க விவசாய பாதுகாப்புச்சபை நடவடிக்கை!
புதிய தொழில் சட்டத்துக்கு தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான அத்தியாயம் ஒன்றை உள்ளடக்க நடவடிக்கை - அமைச்...
|
|
|


