இரண்டாவது நாளாக தொடரும் தொண்டராசிரியர்களின் போராட்டம்!

Tuesday, August 2nd, 2016

 

இரண்டாவது நாளாக இன்றும் வடமாகாண தொண்டராசிரியர்கள் யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். கச்சேரியடியிலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக நேற்று (01) காலை முதல் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தங்கள் நியமனத்துக்கான பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள போதிலும் இதுவரை நியமனங்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே தொண்டராசிரியர்கள் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட மாகாணத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டராசிரியர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 protest

Related posts:

இராணுவத்தினரை பாதுகாக்க விசேட பொறிமுறை ஒன்றும் சட்டத்தின் ஊடாக வகுக்கப்படும் - போக்குவரத்து அமைச்சர...
சட்டத்திற்கு புறம்பாக எதனையும் செய்ய முடியாது - பொலிஸ் காவலில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் குறித்த...
பொருளாதாரத்தின் பங்குதாரர்களாக மக்களை மாற்றுவதன் மூலம், சரிவடையாத வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்...

நிலைமை எவ்வாறு இமையும் என்பது மக்கள் நடந்துக்கொள்ளும் விதத்திலேயே தீர்மானிக்கப்படும் - அரச மருத்துவ ...
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – தொற்றாளர் எண்ணிக்கையும் 34 ஆயிரத்தை கடந்தது என சுகாதார சே...
சதொசவிடமிருந்து சலுகை விலையில் புத்தாண்டு நிவாரணப் பொதி - இந்தியா வழங்கும் 40,000 மெட்ரிக் தொன் அரி...