இரண்டாயிரத்து 500 மெகாவோட்ஸிற்கும் மேலான மின்சார கோரிக்கை- அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய !

வரலாற்றில் முதன்முறையாக இரண்டாயிரத்து 500 மெகாவோட்ஸிற்கும் மேலான மின்சார கோரிக்கை கடந்த செவ்வாயக்கிழமை இரவு ஏற்பட்டதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இதற்கு காரணம் தற்போதைய கடும் வெப்ப நிலையையே என்றும் தெரிவித்த அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
60 ஏக்கர் வனப்பகுதி தீயினால் அழிவு!
பிரதமர் தினேஷ் குணவர்தன - எகிப்திய தூதுவர் மாஜித் முஸ்லிஹுக்கும் சந்திப்பு - இலங்கையின் அறிவுப் பொர...
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு எரிபொருள் பாவனை கணிசமாகக் குறைவு - எரிபொருள் நிரப்பு நில...
|
|