இன்று மேல்முறையிட்டு மனு விசாரணை !
Monday, December 3rd, 2018
ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று உயர் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.
ஏழு நீதிபதிகள் அடங்கிய குழுவினர் முன்னிலையில் நாளை முதல் 6ஆம் திகதி வரை மனுக்கள் விசாரிக்கப்படவுள்ளன.
உயர் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை தீர்மானங்கள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என சட்ட ஆலோசகர்கள் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
மஹிந்த ராஜபக்ஷ புதிய சரித்திரம் !
அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை வருகின்றது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்ட குழு!
கெஹலிய சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை நம்பியே அங்கீகாரம் வழங்கப்பட்டது - CID யில் முன்னாள் அமைச்...
|
|
|


