இந்தோனேசியாவுக்கு பிரதமர் பயணம்!
Sunday, July 31st, 2016
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை முதலாம் திகதி இந்தோனேஷியாவுக்குப் புறப்பட்டுச் செல்கின்றார் என தெரிவிக்கப்படுகின்றது..
பிரதமர் அங்கு அந்நாட்டு இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுவார். பிரதமருடன் அமைச்சர்களான கபீர் ஹாஷிம் எச்.எச்.எம்.பௌசி, சுஜீவ சேனசிங் ஆகியோரும் இந்தோனேஷியா செல்கின்றனர். பிரதமர் இந்தோனேஷியா விஜயத்தை முடித்துக் கொண்டு 4 ஆம் திகதி நாடு திரும்புவார்.
Related posts:
இந்திய வர்த்தக அமைச்சர் இலங்கை வருகை!
கடந்த ஆண்டு டெங்கு நோய் பரவல் 70% இனால் குறைவடைந்துள்ளது - தேசிய டெங்கு தடுப்பு பிரிவு!
ஜூன் மாதத்தில் 16,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை - சுற்றுலா அபிவிருத்தி அதிகார ச...
|
|
|


