இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான மன்மோகன் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 8.45 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்க்பபட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன 87 வயதான மன்மோகன் சிங் ஏற்கனவே இருமுறை இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். 1990ஆம் ஆண்டும் மற்றும் கடந்த 2009ஆம் ஆண்டுமே அவர் இவ்வாறு இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்
Related posts:
தற்கொலை குண்டுத்தாக்குதல் : ஆப்கானில் 20 பேர் பலி!
நாடாளுமன்றை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று – மூன்றாவது நபராக அமைச்சா் வாசுதேவா நாணயக்காராக்கும் கொரோ...
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதம் 31 ஆம் திகதி வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜ...
|
|