ஆசிரியர்கள் மாகாணங்களின் எல்லையை கடக்க அதிபரின் குறுந்தகவல் போதுமானது – கல்வி அமைச்சு அறிவிப்பு!

நாட்டில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் நேற்று 21 ஆம் திகதிமுதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அமுலிலுள்ள மாகாணப் போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் பாடசாலைகளுக்கு சமுகமளிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் ஆசிரியர்கள் குறிப்பிட்ட பாடசாலை அதிபரின் குறுந்தகவல் ஒன்றை மாத்திரம் பெற்றுக் கொள்வது போதுமானது என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு பாதுகாப்புப் பிரிவினரால் எத்தடையும் ஏற்பட மாட்டாது என்றும் குறிழத்த அமமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
00
Related posts:
ஆசிரியரின் இடமாற்றத்தைக் கண்டித்து மாணவர்கள் கறுப்புக் பட்டிப் போராட்டம்
கழிவுக் கொள்கலன்கள் தொடர்பில் பிரித்தானியாவில் விசாரணை!
வைத்தியசாலைக்கு அத்தியாவசியமான சேவைகளுக்காக வருபவர்கள் முன்னாயத்தங்களோடு வரவேண்டும் - யாழ். போதனா வ...
|
|