ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

கடந்த ஆண்டு நிலவரத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் ஆசிரியர் இடமாற்ற சபையினால் வழங்கப்பட்ட இடமாற்றங்கள் நடைமுறையில் உள்ளதால் எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு பின்னர் பணி நீடிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஆசிரியர் நியமனம் தொடர்பான உரிய அறிவுறுத்தல்கள் மார்ச் 24 ஆம் திகதி வரை மாகாண மற்றும் பிராந்திய பணிப்பாளர்களுக்கு முறையான கடித ஆவணம் மூலம் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அனைத்து மக்களுக்கும் இலவச வைத்திய பரிசோதனை- அமைச்சர் ராஜித சேனாரத்ன
புகையிலைக்குப் பதிலாக மாற்றுப்பயிர் செய்ய விரும்புவோர் விபரங்கள் சேகரிப்பு!
யாழ் நகர பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு - பொலிசார் தீவிர விசாரணை முன்னெடுப்பு!
|
|