ஆசிய பசுபிக் சுற்றாடல் மாநாட்டில் ஜனாதிபதி!
Friday, January 25th, 2019
சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(25) சிங்கபூரில் நடைபெறும் ஆசிய பசுபிக் சுற்றாடல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியான் லூங்குடான் இன்று(25) மாலை இரு தரப்பு கலந்துரையாடலிலும் ஜனாதிபதி ஈடுபடவுள்ளதாக சிங்கபூர் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
முதல் முறையாக ஹம்பாந்தோட்டையில் நண்டு வளர்ப்பு!
வவுனியா உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ இரசாயன கூடங்கள் - சுகாதார அமைச்சு நடவடிக்கை!
நாளையும் இரண்டே கால் மணிநேரம் மின்வெட்டு - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|
|


