ஆசியாவின் ராணியை கொள்வனவு செய்வதற்கு துபாய் நிறுவனம் இணக்கம்!
Wednesday, January 5th, 2022
ஆசியாவின் ராணியை கொள்வனவு செய்வதற்கு துபாயில் உள்ள நிறுவனம் ஒன்று இணக்கம் வெளியிட்டுள்ளது.
100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்கே இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவின் ராணி (QUEEN OF ASIA) என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த மாணிக்க கல் சுமார் 310 கிலோகிராம் எடை உடையது என குறிப்பிடப்படுகின்றது.
Related posts:
கடன் சுமையை குறைக்க மேற்கு நாடுகள் உறுதி!
அமைச்சர் சரத் வீரசேகர உத்தரவு - பாடசாலைகளுக்கு அருகில் நிறுத்தப்பட்ட சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு நீக்க...
சுகாதார சேவையின் புதிய மாற்றத்திற்காக விரிவான கலந்துரையாடல் அவசியம் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கத...
|
|
|


