அஸ்தானா சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கசகஸ்தான் ஜனாதிபதி அழைப்பு!
Saturday, September 30th, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் கசகஸ்தான் ஜனாதிபதி Kassym-Jomart Tokayev-க்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜேர்மனியின் பேர்லின் நகரில் ஆரம்பமாகியுள்ள பேர்லின் கலந்துரையாடலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்குபற்றிய போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
2024 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள அஸ்தானா சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கசகஸ்தான் ஜனாதிபதி இதன்போது அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
000
Related posts:
நாட்டில் 1600 தபால் ஊழியர் பற்றாக்குறை!
கடந்த வாரம் போன்றே இவ்வாரமும் செயற்படுத்துங்கள் - பாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சு அறிவிப்பு!
டீசல் தட்டுப்பாடு காரணமாக பேருந்து போக்குவரத்து சேவைகள் முடக்கம் - தொடருந்து சேவைகளின் எண்ணிக்கையை அ...
|
|
|


