அஸ்கிரிய மாநாயகரை சந்தித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
Tuesday, July 4th, 2017
சைட்டம் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை சம்பந்தமாக தெளிவூட்டும் பொருட்டு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று அஸ்கிரிய மாநாயகர் வணக்குத்திற்குரிய வரகாகொட சிறி ஞானசரத்ன தேரரை சந்தித்துள்ளது.இதேவேளை, சைட்டம் பிரச்சினையை முன்நிறுத்தி நாளை முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தை உறுதி செய்தார் மைத்திரி!
எரிபொருள் நெருக்கடி யை சமாளிக்க சில வாகனங்களின் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை!
13 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு 5 வருட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறை !
|
|
|


