அவன்காட் விவகாரம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் கைது!
Friday, July 19th, 2019
அவன்காட் விவகாரம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
அதிபர் சேவையில் தரம் மூன்றில் 1918 பேர் நியமனம்!
இலங்கைக்கு உதவி செய்ய பிரித்தானிய பிரதமர் இணக்கம் - பிரதமர் ரணில் தகவல்!
செப்ரெம்பர் மாதத்தில் இலங்கையில் பாரிய உணவு நெருக்கடி ஏற்படும் - - பிரதமர் அறிவிப்பு!
|
|
|


