அரிசி விலைகள் உயர்ந்தாலும் நெல் ஆலை உரிமையாளர்கள் மிகக் குறைந்த விலைக்கே நெல்லை கொள்முதல் செய்வதாக விவசாயிகள் கவலை!
Saturday, February 24th, 2024
அரிசி விலைகள் உயர்ந்தாலும் நெல் ஆலை உரிமையாளர்கள் மிகக் குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல் விற்பனை செய்வதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை பயிர் விற்பனையில் விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் கூறியுள்ளது.
மேலும் நெல் விலையை அதிகரிக்க வேண்டுமாயின் அரிசியின் விலையை மேலும் அதிகரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
தனியார்துறை பேருந்து சேவையை வீழ்ச்சியடைய இடமளிக்க மாட்டேன் - போக்குவரத்து அமைச்சர் பவித்திராதேவி வன்...
உள்ளூர் அதிகாரசபை தேர்தல் - ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுங்கள் - ப...
|
|
|


