அரச முகாமைத்துவ உதவியாளர் பரீட்சைப் பெறுபேறு வெளியீடு!
Tuesday, February 13th, 2018
இணையத்தில் அரச முகாமைத்துவ உதவியாளர் பகிரங்கப் போட்டிப் பரீட்சைப் பெறுபேறு சேர்க்கப்பட்டுள்ளதாக அரச நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர் இந்தப் பரீட்சைக்கான பெறுபேறு வெளியிடப்பட்டிருந்தது. பரீட்சைக்கு தோற்றியவர்களில் 6 ஆயிரம் பேர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் திருமதி ஏ.வி.கமகே தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் இதற்கான நேர்முகப் பரீட்சை நடைபெறும்.
Related posts:
விமான பாதுகாப்பில் இலங்கைக்கு முதலிடம்!
காதி நீதிமன்றங்கள் தொடர்பில் புதிய அரசியலமைப்பில் நிச்சயமாக மாற்றம் செய்யப்படும் - பொதுமக்கள் பாதுகா...
ஜனாதிபதி ரணில் - சீன துணைப் பிரதமர் சந்திப்பு - சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்திக...
|
|
|


