அரச பாடசாலை ஆசிரியர்களால் நடத்தப்படும் தனியார் வகுப்புகளில் அவர்கள் கற்பிக்கும் பாடசாலை மாணவர்களை இணைத்துக்கொள்ள கூடாது – சுற்றறிக்கையும் வெளியானது!.

அரச பாடசாலை ஆசிரியர்களால் நடத்தப்படும் தனியார் வகுப்புகளில், அவர்கள் கற்பிக்கும் பாடசாலை மாணவர்களை இணைத்துக்கொள்ள கூடாதென சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தென் மாகாண ஆளுநர் விலி கமகேவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றறிகையை மீறும் ஆசிரியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் இந்த சட்டம் நடைமுறையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எச்சரிக்கை : வருகிறது மர்ம தொலைபேசி அழைப்பு!
சக்கோட்டை கடற்கரையில் இருந்து 118 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!
பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!
|
|