அரச, தனியார் ஊழியர்களின் கடமை நேரத்தில் மாற்றம் – விசேட சுற்றறிக்கை நாளை வெளியாகும்!
Tuesday, September 28th, 2021
நாடு மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் அரச அலுவலர்கள் கடமைகளுக்கு சமூகமளிக்கும் நேரம் காலை 9 மணியாகவும் ,தனியார்துறை ஊழியர்கள் சமூகமளிக்கும் நேரம் காலை 10 மணியாகவும் மாற்றுவதற்கு அரசு உத்தேசித்துள்ளது.
அதற்கமைய போக்குவரத்து செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன. அரச சேவையாளர்களுக்கான விசேட சுற்றறிக்கையொன்றினை பொதுநிர்வாக அமைச்சு நாளை வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
99 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
புதிதாக 7 ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம்!
மழை பெய்யக் கூடிய சாத்தியம் - அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்து!
|
|
|


