அரச சேவையின் சம்பள முரண்பாடு குறித்த அறிக்கை இன்று(28) ஜனாதிபதியிடம்!
Wednesday, November 28th, 2018
அரச சேவையின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையானது இன்று(28) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கையளிக்கப்பட உள்ளதாக குறித்த ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.ரனுன்கே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
Related posts:
ஆழிப்பேரலை நினைவுகளின் 13 ஆவது நினைவு இன்று!
சமவங்களுக்கு வருத்தம் தெவித்து ஈபிடிபியுடன் முதல்வர் மணிவண்ணன் சமரசம் - ஜப்பன் அரசு வழங்கிய நிதியை ம...
விவசாயத்துறையை நவீனமயப்படுத்த 100 மில்லியன் டொலர் முதலீடு - வலுவான ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்க ம...
|
|
|


