அரச இணையத்தளங்கள் மீது மீண்டும் சைபர் தாக்குதல்!
Saturday, May 30th, 2020
இரு அரச இணையத்தளங்கள் மீது மீண்டும் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் அரச நிர்வாக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் மீதே இவ்வாறு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழீழ விடுதலை புலிகளின் புலம்பெயர் பிரிவினரால் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.
Related posts:
அபிவிருத்தி உத்தியோகத்தர்க்கான வினைத்திறமைகாண் பரீட்சைக்கு விண்ணப்பம்!
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் கொவிட் தொற்றுக்குள்ளான சிங்கத்திற்கு நிமோனியா!
நெருக்கடியான சூழ்நிலையில் அரசிலுள்ள எவரும் பதவி விலகுவதில் அர்த்தம் இல்லை - அமைச்சர் சமல் ராஜபக்ஷ த...
|
|
|


