அரச அதிகாரிகளின் இலஞ்ச ஊழல் பற்றி அறிவிக்க 1905 அறிமுகம்!
Tuesday, November 8th, 2022
அரசு அதிகாரிகளின் இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்து தெரிவிக்க 1905 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம், கிராம சேவகர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் பணி புரியும் அதிகாரிகளின் இலஞ்சம் அல்லது ஏனைய முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை மேற்படி தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்க முடியும் என உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீன்பிடிப் படகுகளில் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தத் தடை!
இலங்கையில் சிறுவர் குற்றவாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி - நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவிப்பு...
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையே விசேட சந்திப்பு - இருதரப்பு உறவு...
|
|
|


