அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் – அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய!
Friday, May 5th, 2017
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி தற்போது ஏற்பட்டள்ள நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்டுதுள்ளார்.
மூன்று பருவப் பெயர்ச்சி மழையை எதிர்பார்த்த போதிலும் அவை உரிய காலத்தில் பெய்யவில்லை என்று தெரிவித்த அமைச்சர் இதன் காரணமாக மின்னுற்பத்திக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி பாதுகாப்பு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக நடைபெற்ற வருடாந்த கற்கைநெறியில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் எரையாற்றுகையில் இந்த விடயங்களை குறிப்பிட்டார்
Related posts:
நீதித் துறை சார்ந்தவர்களுக்கு நியாயமான ஊதியம் - ஜனாதிபதி!
சந்தையில் சீனி தொடர்பாக மதிப்பாய்வு செய்ய நடவடிக்கை - நுகர்வோர் அதிகார சபையி அறிவிப்பு!
நடமாடும் வாக்களிப்பு நிலையங்களை நிறுவ தீர்மானம் - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|
|


