அரசுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
Wednesday, March 22nd, 2017
வைத்திய பட்டப்படிப்புக்கு தேவையான குறைந்த தரத்தை, சட்டமயமாக்குமாறு சுகாதார அமைச்சரை கோரியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிச் செயலாளர் மருத்துவர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.
குறித்த இந்த கோரிக்கைக்கு எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு கிடைக்க பெற வேண்டும் என அவர் சங்கம் சார்பில் வலியுறுத்தியுள்ளார்.இன்றேல், தனியார் மருத்துவ சேவை உள்ளிட்ட சகல மருத்துவ நடவடிக்கைகளிலும் இருந்தும் விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
மாநகர, நகர, பிரதேச சபைகளுக்கான திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில்!
வாக்களிக்கத் தவறியவர்களிடமிருந்து கட்டணம் அறவிட தேர்தல் ஆணைக்குழு முடிவு!
முகாமைத்துவ உதவியாளர்களாக 6,000 பேருக்கு விரைவில் நியமனம் நேர்முகப்பரீட்சை இந்த வாரம்!
|
|
|


