அரசியல் கட்சிகளிடம் மகிந்தவின்  கோரிக்கை! 

Tuesday, April 24th, 2018

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தேவையான சட்டதிட்டங்களை நாடாளுமன்றினூடாக தயாரித்து தருமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை ஒன்றைவிடுத்துள்ளது.

ராஜகிரியவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேஷப்பிரிய இதனை தெரிவித்தார்.

குறித்த ஆணைக்குழு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றின் ஊடாக இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

Related posts:


புதிய அரசியலமைப்பு உருவாக்கும் வரை மாகாணசபை தேர்தல்களை இடைநிறுத்த வேண்டும் - தேசிய அமைப்புகளின் சம்...
புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும்...
வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் மீள் செலுத்தும் வீதம் 13 சதவீதத்தால் வீழ்ச்சி - நிதி இராஜாங்...