அமெரிக்க திறைசேரி அதிகாரி இலங்கை வருகை – அரச, பொருளியல் தலைவர்களை சந்திப்பார் எனவும் எதிர்பார்ப்பு!

ஆசியாவுக்கான ஐக்கிய இராச்சியத்தின் திறைசேரி திணைக்கள உதவிச்செயலாளர் ரொபர்ட் கப்ரொத் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்றையதினம் நாட்டை வந்தடைந்துள்ளார்.
ரொபர்ட் கப்ரோத்தின் வருகை குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான முன்னோக்கி வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அரசாங்கம் மற்றும் பொருளாதார நிபுணர்களை அவர் இந்த விஜயத்தின்போது சந்திக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது தேயிலை தொழிற்துறை - அமைச்சர் நவீன் திசாநாயக்க
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
2019 ஆம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்த வரி விதிப்பு முறைமை இல்லாது செய்யப்பட்டமையே நெருக்கடிக்கு காரணம் ...
|
|
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து தரப்பினரையும் கலந்துரையாடலுக்கு அழைக்க தேசிய தேர்...
பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் - ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து விசேட கட...
மதுவரிச் சட்ட விதிகளுக்கு முரணான மதுபான உரிமங்களை வழங்குவதைத் தடுக்க உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவ...