அமரர் தியாகராஜா பரமேஸ்வரியின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
Wednesday, July 1st, 2020
அமரர் தியாகராஜா பரமேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.
வயது மூப்பின் காரணமாக காலமான அமரர் தியாகராஜா பரமேஸ்வரியின் பூதவுடல் கல்கிசை மஹிந்த மலர்ச் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அன்னாருக்கு தனது இறுதி அஞ்சலி மரியாதையைச் செலுத்தியதுடன் அவரது பிரிவால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்து அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று சர்வதேச அகதிகள் தினம் !
இரு வாரங்களில் பால்மாவுக்கு விலைச் சூத்திரம்!
வட்டுக்கோட்டை இளைஞன் கொலை - ஐவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் சாட்சியம்!
|
|
|




